மிதி வண்டி தினம்

புகை இல்லை, – இயற்கைக்கு
பகை இல்லை.
நகை உண்டு – கொழுப்பிற்கு
பகை ஆனதால்.